Signature movement

img

கையெழுத்து இயக்கம்

முண்டியம்பாக்கத்தில் கிளைச் செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற  கையெழுத்து இயக்கத்தை மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

img

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

தஞ்சை மாவட்டம், பூதலூரில் வரைவு தேசியக் கல்விக் கொள் கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களைச் சந்தித்து இது குறித்து விளக்கி, கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கம் தொடங்கி நடை பெறுகிறது

img

மது ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

தமிழகத்தில் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் பொன்னமராவதியில் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்

;